Home Jaffna News யாழ் மீனவருக்கு அடித்த பேரதிர்ஷ்ரம்..!{படங்கள்}

யாழ் மீனவருக்கு அடித்த பேரதிர்ஷ்ரம்..!{படங்கள்}

32
வடமராட்சி கிழக்கு உடுத்துறை 10ம்  வட்டாரத்தை சேர்ந்த மீனவர் ஒருவரின் வலையில்  25.02.2024 ஞாயிற்றுக் கிழமை பாரிய சுறாமீன் ஒன்று பிடிபட்டுள்ளது.
உடுத்துறை 10ம் வட்டாரத்தில் இருந்து இன்று தொழிலுக்கு சென்ற மீனவர் ஒருவருக்கே இந்த அதிர்ஷ்டம் கிட்டியுள்ளது.
குறித்த  சுறா மீனுடைய மொத்த நிறை  3700Kg எனவும் நீண்ட காலத்திற்கு பிறகு வடமராட்சி கிழக்கில் அகப்பட்ட அதிகளவான நிறை உடைய சுறா மீன் இதுவாக உள்ளதாகவும் மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
சுறா மீன் பிடிக்கப்பட்டுள்ள தகவல் அறிந்து இன்று காலை அதிகளவான பொதுமக்கள் உடுத்துறை கடற்கரையில் கூடியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
IMG 20240225 214608 IMG 20240225 214640 IMG 20240225 214628 IMG 20240225 214559
Previous articleதித்திக்கும் திங்களில் உங்கள் ராசிபலன் எப்படி..!{26.2.2024}
Next articleகாட்டு பன்றியின் அதிரடி தாக்குதல்-பெண் உட்பட மூவர் காயம்..!