Home Jaffna News யாழில் விளையாட்டு காட்டும் தாத்தா-மக்களின் உதவியை நாடும் பொலிசார்..!{படங்கள்}

யாழில் விளையாட்டு காட்டும் தாத்தா-மக்களின் உதவியை நாடும் பொலிசார்..!{படங்கள்}

17

யாழ்ப்பாணத்தில் துவிச்சக்கர வண்டிகளை திருடும் வயோதிபர் – மக்களிடம் உதவி கோரிய பொலிஸார்!

யாழ்ப்பாணம் – நெல்லியடி, தெல்லிப்பழை என பல இடங்களில் முதியவர் ஒருவர் துவிச்சக்கர வண்டி திருட்டில் அண்மை காலமாக ஈடுபட்டு வருகின்றார்.

அந்தவகையில் நேற்றையதினம் தெல்லிப்பழை பகுதியிலும் ஒரு துவிச்சக்கர வண்டியை அந்த முதியவர் திருடிச் செல்வது சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது.

எனவே குறித்த முதியவரை தெரிந்தவர்கள் 0723475566 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்புகொண்டு தகவல் வழங்க முடியும் என பொலிசார் தெரிவித்தனர்.

VideoCapture 20240223 000822 VideoCapture 20240223 000850 VideoCapture 20240223 000847

Previous articleவெற்றி தரும் வெள்ளியில் உங்கள் ராசிபலன் எப்படி..!{23.2.2024}
Next articleமணல் அகழ்வுக்கு சென்றவர்களை தடுத்து நிறுத்திய தலைமன்னார் மக்கள்..!{படங்கள்}