Home Jaffna News யாழில் கணவனின் மறைவு செய்தியை கேட்டு, உயிரை மாய்த்த மனைவி!

யாழில் கணவனின் மறைவு செய்தியை கேட்டு, உயிரை மாய்த்த மனைவி!

25

கணவன் உயிரிழந்த செய்தியை கேட்ட மனைவி தனது உயிரை மாய்த்துள்ளார். யாழ்ப்பாணம் மூன்றாம் குறுக்கு தெருவை சேர்ந்த 61 வயதுடைய செல்வதயாளரூபன் நாகராணி என்பவரே உயிரை மாய்த்துள்ளார்.

கடந்த சனிக்கிழமை (11.02.23) இவரது கணவரான செல்வதயாளரூபன் மாரடைப்பு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

கணவனின் மரண செய்தியை தொலைபேசி ஊடாக கேட்ட மனைவி தனது உயிரை மாய்க்க முயன்ற நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (12.02.23) உயிரிழந்துள்ளார்.

Previous articleயாழ்.அத்தியடி பகுதியில் பெண் ஒருவர் அடித்துக் கொலை!
Next articleயாழில் இடம்பெற்ற விபத்தில் கொழும்பு வாசி உயிரிழப்பு!