Home Jaffna News யாழில் இளம்பெண் தவறான முடிவு..!

யாழில் இளம்பெண் தவறான முடிவு..!

39

தென்மராட்சி- சாவகச்சேரி பகுதியில் 18 வயதான யுவதியொருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார்.

டச்சு வீதியிலுள்ள வீட்டிலிருந்து யுவதியின் சடலம் நேற்று இரவு மீட்கப்பட்டது.

சடலம் தற்போது சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

Previous articleஉணவு அருந்திய கிரிக்கட் வீரர் திடீர் உயிரிழப்பு..!
Next articleமுதியோர்களை இலக்கு வைத்து கொள்ளையடிக்கும் கும்பல்-வெளியான அதிர்ச்சி தகவல்..!