Home Uncategorized பால் புரைக்கேறியதால் உயிரிழந்த குழந்தை!

பால் புரைக்கேறியதால் உயிரிழந்த குழந்தை!

10

பால் புரைக்கேறியதால் உயிரிழந்த குழந்தை!

பால் புரைக்கேறியதால் உயிரிழந்த குழந்தை! - todayjaffna News - 24x7 todayjaffna Breaking News

   பிறந்து 5 நாட்களேயான குழந்தை ஒன்று பால் புரையேறி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பலாங்கொடை பிரதேசத்தில் இந்த துயர சம்பவம் பதிவாகியுள்ளது.

இந்நிலையில் குழந்தையின் சடலம் பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் இடம்பெற்று வருகிறதாக கூறப்படுகின்றது.

Previous articleபாடசாலை முறையில் ஏற்ப்படப்போகும் மாற்றம்!

Previous articleகனடாவில் தொழில் தேடும் இலங்கை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்!
Next articleவெளிநாட்டு மோகத்தால் பாதிக்கப்படும் தமிழர்கள்!