Home Accident News பஸ் விபத்தில் இருவர் உயிரிழப்பு: 28 பேர் காயம்

பஸ் விபத்தில் இருவர் உயிரிழப்பு: 28 பேர் காயம்

21

சிவனொளிபாதமலை யாத்திரைக்குச் சென்றவர்களை ஏற்றிய பஸ் ஒன்று நோட்டன் பிரிட்ஜ், டெப்ளோ பகுதியில் பள்ளத்தில் வீழ்ந்து விபத்திற்குள்ளானதில் பெண்கள் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், இந்த விபத்தில் காயமடைந்த 28 பேர் வட்டவலை மற்றும் நாவலப்பிட்டி வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பின் மற்றும் மஹரகமையில் இருந்து சிவினொலிபாத மலைக்கு சென்றவர்களே இந்த விபத்தில் சிக்கியுள்ளனர்.

Previous articleஇன்றைய ராசிபலன் – 20/02/2023, ரிஷப ராசிகாரர்களுக்கு சிறப்பான நாள் இன்றாகும்…
Next articleயாழ் ராணி ரயிலுடன் பருத்தித்துறை அரச பேரூந்து மோதி விபத்து!!