Home Tamil News நிலத்தில் கிடந்த தங்க நகையை எடுத்து கொடுத்த கார்த்திகேசு

நிலத்தில் கிடந்த தங்க நகையை எடுத்து கொடுத்த கார்த்திகேசு

27

அக்கரைப்பற்று பஸ் நிலையத்திற்கு முன்னாள் தங்க ஆபரணங்கள் தன்னுடைய கண்களுக்கு தெரியப்பட்டதை அடுத்து இன்று காலை அக்கறைப்பற்று பொலிஸ் நிலையத்தில் கார்த்திகேசு எனும் கூலி தொழிலாளி ஒருவர் அதனை போலீசாரிடம் ஒப்படைத்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

குறித்த நகையை அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய குற்றப் புலனாய்வுப் பிரிவு உத்தியோகத்தர்களிடம் அவர் கையளித்துள்ளார்.

மற்றவர்களின் பொருட்கள் எனக்கு சொந்தமில்லை என்றும் உரிய பொருட்கள் உரியவர்களிடம் சென்றடைய வேண்டும் என்பதை எடுத்துக் கூறிய திருக்கோவிலைச்சேர்ந்த கார்த்திகேசுக்கு எமது வாழ்த்துக்கள்.

இந்த நற்செயலை செய்த கார்த்திகேசு அவர்களை ஆதரித்து அவரை கௌரவித்த அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய குற்றப் புலனாய்வுப் பிரிவு உத்தியோகத்தர்களுக்கும் எமது நன்றிகள்.

நிலத்தில் கிடந்த தங்க நகையை எடுத்து கொடுத்த கார்த்திகேசு

நிலத்தில் கிடந்த தங்க நகையை எடுத்து கொடுத்த கார்த்திகேசு

நிலத்தில் கிடந்த தங்க நகையை எடுத்து கொடுத்த கார்த்திகேசு

Previous articleகாலக்கொடுமை!! 15 வயது சிறுவனால் 8வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை
Next articleபுற்றுநோயால் பாதிக்கப்பட்ட இளம் பெண்ணின் உயிர்காக்க உதவிக்கரம் நீட்டுங்கள்