Home Jaffna News திடீரென தோன்றிய சிவலிங்கம்

திடீரென தோன்றிய சிவலிங்கம்

23

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு குடத்தனை கடற்கரையில் நேற்றிரவு சிவலிங்கம் ஒன்று தோன்றியுள்ளது.

குறித்த சிவலிங்கம் பொற்பதி கடற்கரையிலிருந்து கிழக்கு பக்கமாக சுமார் ஒரு கிலோமீற்றர் தொலைவில் கடற்கரையோராமாக காணப்படுகிறது.

திடீரென தோன்றிய சிவலிங்கம் - todayjaffna News - 24x7 todayjaffna Breaking News

குறித்த சிவலிங்கத்தை யாராவது கொண்டுவந்து வைத்திருக்கலாம் என நம்பப்படுகிறது. எனினும் குறித்த சிவலிங்கத்தை அதே இடத்தில் வைத்து வழிபடுவதற்கு சைவ மக்கள் எற்பாடு செய்து வருவதாகவும் பிரதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிவலிங்கம் காணப்படும் இடத்யிலிருந்து சுமார் 50 மீற்றர் தொலைவில் கடற்படை முகாம் ஒன்றும் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Previous articleயாழில் தனது மாமியாரால் 14 லட்சம் இழந்த டொக்டர்!! 6 மணித்தியாலத்தில் பொலிசார் பிடித்தனர்!!
Next articleகழுத்தில் வெட்டுக் காயங்களுடன் யாழில் நபரொருவர் சடலமாக மீட்பு