Home Jaffna News தனக்கு யாரும் இல்லை என்று கிணற்றுக்குள் குதித்த முதியவர்

தனக்கு யாரும் இல்லை என்று கிணற்றுக்குள் குதித்த முதியவர்

35

யாழ்ப்பாணம் மானிப்பாய் சுதுமலை பகுதியில் யாரும் தனக்கு இல்லை என்று கிணற்றுக்குள் விழுந்த முதியவரை மானிப்பாய் பொலீசாரும் மக்களும் காப்பாற்றி அவரை சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

தற்கொலைக்கு முயன்ற முதியவர்
தற்கொலைக்கு முயன்ற முதியவர்

சில காலமாக தனிமையில் தான் செல்வச்சந்நிதி ஆலயத்தில் இருந்ததாகவும் தனக்கு என்ன செய்வதென்று தெரியாததால் மன விரக்தியில் கிணற்றில் விழுந்ததாகவும் முதியவர் குறிப்பிட்டார்

மேலும் விசாரணைகளை மானிப்பாய் போலீசார் முன்னெடுத்து வருகின்றனர்

Previous articleரிக்-ரொக் மோகத்தால் அநியாயமாக உயிரிழந்த இரு இளைஞர்கள்!
Next articleவவுனியாவில் நான்கு பிள்ளைகளின் தந்தையினை காணவில்லை – தவிக்கும் பிள்ளைகள்