Home இலங்கை செய்திகள் இலங்கையில் மிரட்டவுள்ள 3000 சீனர்கள்..!

இலங்கையில் மிரட்டவுள்ள 3000 சீனர்கள்..!

16

சீன நாட்டிற்கு வெளியே சீனர்கள் கலந்து கொள்ளும் மரதனோட்டப் போட்டி முதற்தடவையாக இலங்கையில் நடைபெறவுள்ளது.

எதிர்வரும் மே முதலாம் திகதி முதல் மூன்றாம் திகதிவரை ரத்மலானை தொடக்கம் பேருவளை வரையான கடலோரப் பாதையில் குறித்த மரதனோட்டப் ​போட்டி இடம்பெறவுள்ளது.

இப்போட்டியில் கலந்துக்கொள்ள 3000 சீனர்கள் நாட்டை வந்தடையவுள்ளனர்.

Previous articleநபர் ஒருவரிடம் மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட பொலிசார்-நடந்தது என்ன..?
Next articleமன்னாரை உலுக்கிய 10 வயது சிறுமியின் மரணம்-சற்று முன் வெளியான மேலதிக தகவல்..! {படங்கள்}