Home Astrology news இன்றைய ராசிபலன்கள் உங்களிற்கு எப்படி- 05.10.2023

இன்றைய ராசிபலன்கள் உங்களிற்கு எப்படி- 05.10.2023

39

இன்றைய பஞ்சாங்கம்

05-10-2023, புரட்டாசி 18, வியாழக்கிழமை, நாள் முழுவதும் தேய்பிறை சப்தமி திதி. மிருகசீரிஷம் நட்சத்திரம் இரவு 07.39 வரை பின்பு திருவாதிரை. நாள் முழுவதும் மரணயோகம். புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.

இராகு காலம் – மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் – காலை 09.00-11.00, மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00, இரவு 08.00-09.00.

இன்றைய ராசிபலன்கள் – 05.10.2023

மேஷம்

இன்று இல்லத்தில் தாராள தனவரவு உண்டாகும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். தொழில் தொடர்பான நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் நற்பலனை தரும். சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சாதகப் பலன் கிட்டும். பழைய கடன்களை பைசல் செய்வீர்கள்.

ரிஷபம்

இன்று உங்களுக்கு குடும்பத்தினருடன் சிறு சிறு மனஸ்தாபங்கள் ஏற்படலாம். வெளிப் பயணங்களால் தேவையற்ற அலைச்சல் உண்டாகும். பெண்களுக்கு வீட்டில் பணிச்சுமை கூடும். உடனிருப்பவர்கள் சற்று ஆதரவாக இருப்பார்கள். ஆடம்பர பொருட்களை வாங்குவதில் கவனமுடன் இருப்பது நல்லது.

மிதுனம்

இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். வீட்டிற்கு தேவையான பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். சுப காரியங்களுக்கான முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். தொழில் ரீதியான பயணங்களால் நற்பலன்கள் உண்டாகும்.

கடகம்

Previous articleசிகரெட் புகைத்தால் வந்த மோதல். ரயில் சேவையும் பாதிப்பு
Next articleமுல்லைத்தீவு நீதிபதியை படு மோசமாக விமர்சித்துள்ள சரத் வீரசேகர